கம்ப்யூட்டர் உலகம் வைரஸ் விளையாடும் பூமியாக மாறியிருக்கிறது.புதிது புதிதாக வைரஸ்கள் உருவாகி விபரீத்ததை ஏற்ப்டுத்தி வருகின்றன.இதற்கு ஈடாக வைரஸ் தடுப்பு மென்பொருள்களும் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் அல்லவா?அந்த வகையில் உருவாகியிருப்பது தான் வின்மணி வைரஸ் ரீமுவர் சேவை.
தர்போது வைரஸுக்கு எதிரான மென்பொருள்கள் அநேகம் இருந்தாலும் அவை முழுமையான் தீர்வாக அமைவதில்லை என்று கூறும் வின்ம்ணி குழு அத்தகைய முழுமையான வைரஸ் நீக்க சேவையாக இதனை உருவாக்கியிருப்பதாக தெரிவிக்கிறது.கம்ப்யூட்டரை பாதுகாப்பதோடு பலவகையான வைரஸ்களை நீக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இதன் பீட்டா வடிவம் பயன்பாட்டிற்கு கிடைக்கிறது.
ஜிம்பாப்வே ரக்பி சங்கத்தின் ஆதரவு இதற்கு கிடைத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் நீக்க சேவையின் பின்னெ உள்ள இணையதளம் தேடியந்திரத்தில் முன்னணி பெறுவதற்கான மற்றொரு சேவையையும் அறிமுகம் செய்துள்ளது.சேப்சைட் என்னும் அந்த சேவை உங்கள் தளத்தை தேடல் பட்டியலில் முன்ன்ணிக்கு கொண்டுவர உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மென்பொருளின் பின்னே உள்ள நாகமணி என்பவர் தன்னைப்பற்றி அடக்கத்தோடு குறிப்பிட்டுள்ளதை இங்கே தருகிறேன்.
–
”இன்று தான் அனைத்து பின்னோட்டங்களையும் பார்த்தேன். முதன் முதலில் இந்த
தமிழனுக்கு மதிப்பளித்து ஒரு பதிவு தந்தீர்கள், என் நோக்கம் அனைவருக்கும் இலவசமாக இது கிடைக்க வேண்டும் என்பது தான். இந்த வைரஸ் ரீமுவர் பற்றி விரிவாக கேட்டு இருந்திர்கள் சொல்கிறேன்..
என் பல வருட கனவு ஒரு முழுமையான ஆண்டிவைரஸ் கொடுக்க வேண்டும் என்பது நாம் கொடுக்கும் ஆண்டிவைரஸ் பத்தோடு பதினோன்றாக இருந்து விடக்கூடாது என்ற எண்ணம். பல முன்னனி ஆண்டிவைரஸ்களால் நீக்க முடியாத வைரஸை மட்டும் கவனத்தில் கொண்டு அதை எப்படி நீக்கலாம் என்று யோசித்து உருவாக்கப்பட்டுள்ளது. வைரஸின் மூலம் எங்கு என்பதை கண்டு அதை முழுமையாக நீக்கும்.
கம்யூட்டருக்கு பாதிப்பை கொடுக்கும் வைரஸை மட்டும் தான் நீக்கும். அது மட்டும் இல்லாமல் கம்ப்யூட்ட்ரின் வேகத்துக்கு தடையாக இருக்கும் மால்வேர் என்று சொல்லக்கூடிய Script -ஐயும் நீக்கும். பல ஆண்டிவைரஸ்-கள் வைரஸ் வந்த பின் செயலாற்றுவதில்லை ஆனால் அப்படிப்பட்ட வைரஸையும் நீக்கும்.
தமிழனின் பெருமையை உலகறியச்செய்யும் முயற்சியாக நன்பர்களோடு சேர்ந்து இதில் ஈடுபட்டிருப்பதாக நாகமணி என்பவர் தெரிவித்துள்ளார்.அவரது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
மென்பொருள் பதிவிறக்கம் செய்ய - for software download.. use following link
http://www.winmani.com/WinmaniVirusRemoverV1.0.zip
http://www.winmani.com/
// heartly thanks 2 naagamani brother//

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன