(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, March 21, 2011

நாகூர் தர்கா டிரஸ்டி கலிபாவின் நடன வீடியோ காட்சி...

நாகூரில் பூரியான் தொப்பி என்று அன்போடு அழைக்கப்படும் சகோதரர் கலிபா சாஹிப் அவர்களின் நடன வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது ..


ஜசகல்லாஹ் : HAJA MOHAMED.
source : facebook
"எனது அன்பார்ந்த சாஹிப் வீட்டு சகோதர சகோதரிகளே...
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு சொல்கிறேன்..

எனது நோக்கம் உங்களது குடும்பத்தார..கேவலப்படுத்துவது கிடயாது... முதலில் இதனை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். இந்த வீடியோவை பகிர்ந்து கொள்வதற்கு காரணம், இது உங்களது தலைவரின் கேவலமான நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டு கான்பிகின்றது. இதை நீங்கள் தட்டி கேட்காமல் இருக்ககூடாது ? நாளை மறுமையில் நாம் அனைவரும் விசாரிக்க படுவோம்.

நீங்கள் என்னை எப்படி வேண்டும் என்றாலும் கூபிட்டுகொல்லுங்கள் ... இவன் ஒரு வஹ்ஹாபி அல்லது நஜ்ஜாத்து அல்லது வேறு ஏதாவது பெயரிட்டு... அதோடு சேர்த்து இஸ்லாத்தை படியுங்கள். ஆதாரங்களை புரட்டுங்கள்.

சாஹிப் வீட்டு பிள்ளைகள் ... அல்ஹம்துலில்லாஹ் தற்சமய கால கட்டங்களில் பெரும், பெரும் பதவிகளில் இருகின்றீர்கள்... நன்கு படிகின்றீர்கள். நல்ல விதமாக வியாபாரம் பண்ண ஆரம்பித்துவிட்டீர்கள் ... அதோடு உங்களது கவனத்தை தூய இஸ்லாத்தில் என்ன சொல்லப்பட்டு இருக்கு என்பதையும் பரந்த மனப்பான்மையோடு நோக்குங்கள் ...
ஒரே வார்த்தையில் இவன் அந்த கூட்டம் என்று நகராதீர்கள் ...

என் அருமை சாஹிப் வீட்டு சகோதரர்களே இந்த வீடியோவை பார்க்கும் நீங்கள் ஒவ்வொருவரும் இந்த வீடியோவில் உள்ளவரிடம் போய் கேளுங்கள்... ஏன் இப்படி கூத்து அடித்தீர்கள் என்று ?

அல்லாஹுத் தாலா போதுமானவன...!!

குறிப்பு : இந்த வீடியோ நாகூர் ப்ளாஷ் குழுவை சார்ந்த யாரும் எடுக்கவுமில்லை , YOUTUBEல் UPLOAD செய்யவுமில்லை FACEBOOKல் சிலர் பகிர்ந்து கொண்ட தன் மூலமாகவே இதை வெளியிடுகிறோம்.
சிலர் இது கேவலபடுத்தும் செயல் என்று விமர்சிக்கிறார்கள். இது சகோதர் கலிபாவின் அந்தரங்க வீடியோ வா? என்ன... அல்லாஹ் காப்பாற்றுவான்  யாரை பற்றியும் ,எதுக்கும் கேவலபடுத்த துடிக்கும் இனம் அல்ல நாங்கள். 
சகோதர் கலிபா அவருடன் பலர் இருக்கும் நிலையில் ஏதோ ஒரு பாட்டுக்கு நடனம் ஆடி இருக்கிறார் , எந்த நெருடலும் இல்லாமல் ஆடுகிறார்.இது யார் செய்தாலும் தவறுதான்  நாகூர் தர்காவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இந்த சகோதர், செய்வது சரியா ? தவறை சுட்டிக்காட்டவேண்டும், தட்டி கேட்கவேண்டும் திருந்தவில்லை என்றால் குறைந்தது பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் செய்வார்களா ? சுன்னத்தை காப்பவர்கள்...!!

10 comments:

  1. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பே...சவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். அல் குர்ஆன் 49:12

    இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களிடம் ஒரு மனிதர் இழுத்துக் கொண்டு வரப்பட்டார். இழுத்து வந்தவர்கள், ”இவருடைய தாடியிலிருந்து மது சொட்டுகிறது” என்று கூறினார்கள். இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் ”நிச்சயமாக நாங்கள் குற்றங்களை துருவித்துருவி ஆராய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளோம். எனினும் ஏதேனும் தவறுகள் வெளிப்பட்டால் நாங்கள் தண்டிப்போம்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூத்)

    அதாவது முஸ்லிம்களின் குறைகளை துருவிப் பார்ப்பதும், அவர்களது பலவீனமான செயல்களையும் குறைகளையும் கண்டறிந்து பகிரங்கப்படுத்துவதும், அது சம்பந்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அவர்கள் வாழும் சமுதாயத்தையும் பாதிக்கும். ஒரு சமுதாயத்தில் மானக்கேடான காரியங்கள் பெருகி அவர்களுக்கு மத்தியில் புனையப்பட்ட பேச்சுகள் பரவிவிட்டால் அந்த சமுதாயத்தில் ஒற்றுமைக்கேடு உருவாகி பாவங்கள் இலேசாகி குரோதமும், வஞ்சமும், சூழ்ச்சியும் வேரூன்றி அச்சமுதாயத்தையே குழப்பங்கள் சூழ்ந்து கொள்ளும்.

    இது குறித்து நபி (ஸல்) அவர்கள் ”நிச்சயமாக நீ முஸ்லிம்களின் குறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தால் அவர்களை நீ பாழாக்கி விட்டாய்! அல்லது பாழ்படுத்த நெருங்கிவிட்டாய்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூத்)

    இவ்விடத்தில் மக்களின் கெªரவத்தைக் குலைக்கும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதற்கு நபி (ஸல்) அவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்கள். அவ்வாறு ஈடுபடுபவர்களை அவர்களது வீட்டிலேயே அல்லாஹ் அவமானப்படுத்திவிடுவான் என்று கூறினார்கள்

    ReplyDelete
  2. முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பே...சவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். அல் குர்ஆன் 49:12

    இப்னு மஸ்வூத் (ரழி) அவர்களிடம் ஒரு மனிதர் இழுத்துக் கொண்டு வரப்பட்டார். இழுத்து வந்தவர்கள், ”இவருடைய தாடியிலிருந்து மது சொட்டுகிறது” என்று கூறினார்கள். இப்னு மஸ்வூத் (ரழி) அவர்கள் ”நிச்சயமாக நாங்கள் குற்றங்களை துருவித்துருவி ஆராய்வதிலிருந்து தடுக்கப்பட்டுள்ளோம். எனினும் ஏதேனும் தவறுகள் வெளிப்பட்டால் நாங்கள் தண்டிப்போம்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூத்)

    அதாவது முஸ்லிம்களின் குறைகளை துருவிப் பார்ப்பதும், அவர்களது பலவீனமான செயல்களையும் குறைகளையும் கண்டறிந்து பகிரங்கப்படுத்துவதும், அது சம்பந்தப்பட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அவர்கள் வாழும் சமுதாயத்தையும் பாதிக்கும். ஒரு சமுதாயத்தில் மானக்கேடான காரியங்கள் பெருகி அவர்களுக்கு மத்தியில் புனையப்பட்ட பேச்சுகள் பரவிவிட்டால் அந்த சமுதாயத்தில் ஒற்றுமைக்கேடு உருவாகி பாவங்கள் இலேசாகி குரோதமும், வஞ்சமும், சூழ்ச்சியும் வேரூன்றி அச்சமுதாயத்தையே குழப்பங்கள் சூழ்ந்து கொள்ளும்.

    இது குறித்து நபி (ஸல்) அவர்கள் ”நிச்சயமாக நீ முஸ்லிம்களின் குறைகளை ஆராய்ந்து கொண்டிருந்தால் அவர்களை நீ பாழாக்கி விட்டாய்! அல்லது பாழ்படுத்த நெருங்கிவிட்டாய்” என்று கூறினார்கள். (ஸுனன் அபூதாவூத்)

    இவ்விடத்தில் மக்களின் கெªரவத்தைக் குலைக்கும் ஆபத்தான செயல்களில் ஈடுபடுவதற்கு நபி (ஸல்) அவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்கள். அவ்வாறு ஈடுபடுபவர்களை அவர்களது வீட்டிலேயே அல்லாஹ் அவமானப்படுத்திவிடுவான் என்று கூறினார்கள்

    ReplyDelete
  3. முஸ்லிம்: அத்தியாயம்: 1, பாடம்: 1.20, ஹதீஸ் எண்: 71

    "எனக்கு முந்தைய சமுதாயத்தவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத்தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்புத் தொண்டர்களும் தோழர்களும் இல்லாமலில்லை. அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைபிடிப்பார்கள். அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள். அவர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள். அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள். தமக்கு கட்டளை இடப்படாதவற்றைச் செய்வார்கள். அ(த்தகைய)வர்களுடன் தமது கரத்தால் போராடுபவர் இறைநம்பிக்கையாளராவார். அவர்களுடன் தமது நாவால் போராடுபவரும் இறைநம்பிக்கையாளராவார். அவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுபவரும் இறைநம்பிக்கையாளர்தாம். இவற்றுக்கப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவுகூட கிடையாது" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

    அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி).

    ReplyDelete
  4. இது ஒன்றும் அந்தரகமான விஷயமல்ல... ஒருவர் தனிமையில் செய்யும் தவறான ,மானக்கேடான விஷயங்களை எல்லோரிடமும் பரப்பி இருந்தால்.. ஏன் ஒருவரின் மானமரியாதையில் விளையாடுகிறீர்கள் என்று நீங்கள் திருக்குரானை மேற்கோள் காட்டலாம்..

    இந்த வீடியோ பதிவில் பலர் இடம் பிடிகிறார்கள்.. எல்லோரும் சேர்ந்து இருக்கும் இது ஒன்றும் ரகசியம் காக்கப்பட வேண்டிய விஷயமல்ல.. மாறாக சம்மந்தப்பட்டவர்கள் இதில் சம்மந்தப்பட்டவர்களை கண்டிக்கவேண்டும் அதை விடுத்து இதை நியாப்படுத்தும் நடவடிக்கையில் இறங்குவது சரி அல்ல..

    ReplyDelete
  5. neeyum un kudumbattharum un koottamum un thalaivanum romba volukkamnnu ninaikkum nagore flash thayarippalare unmaiyileye nagoor kalipa intha pattukkuthan dance aadunarunnu unnal allah mela sathiyam seyya mudiyuma neembar avara kevalappaduthi santhosappattiyuma illaiya enbadai um allah nangarivaan enna um allah en allah enru mulikkiriyuma um allahvukku vuruvam irukkiradu en allahvukku vuruvam illai rasool sallallahu alaihivasallam sonnadu pola mattravargalin kutram kuraigalai suttikkattuvadai vida un kuttram kuraigalai thiruthikkol

    ReplyDelete
  6. அல்லாஹ்வின் சாந்தியும் ,சமாதானமும் தங்கள் மீது உண்டாவதாக ! சகோதரே காரணத்தோடு கோபப்படுங்கள்... ///neeyum un kudumbattharum un koottamum un thalaivanum romba volukkamnnu ninaikkum nagore flash thayarippalare unmaiyileye nagoor kalipa intha pattukkuthan dance aadunarunnu unnal allah mela sathiyam seyya mudiyuma /// சகோதரர் கலிபா எந்த பாட்டுக்கு நடனம் ஆடினார் என்பதா இங்கே விஷயம் ? ஓ அப்ப இத பாட்டுக்கு அல்லாமல் மற்ற பாட்டுக்கு ஆடலாமா ? ... இங்கே எந்த பாட்டு என்பது முக்கியமல்ல... நாகூர் தர்காவை பொருத்தவரை அவர் ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் சகோதரர் அனைவராலும் அறியப்பட்ட சகோதரர்..உங்களை பொருத்தவரை அவர் மார்க்கரீதியாக துவா ஒதுவதிலும்,சந்தனம் பூசுவதிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்ட சகோதரர் அப்படி பட்ட ஒருவர் இப்படி பலர் முன்னிலையில் ஏதோ ஒரு பாட்டுக்கு நடனம் ஆடுவது சரியா ? இது தான் இங்கே கேள்வி...

    ReplyDelete
  7. //neembar avara kevalappaduthi santhosappattiyuma illaiya enbadai um allah nangarivaan ///இது கேவலபடுத்தும் செயல் அல்ல.. அவர் தனிமையில் செய்த செயலா இது ? பலர் வீடியோவில் இருக்கிறார்கள் அதில் ஒரு பெண் கூட பட்டு பாடுகிறார் ..அதில் பகிரங்கமாக கலிபா ஆடுகிறார்.. அது மட்டு அல்ல இது போல் பலதடவை அவர் ஆடியிருப்பது நாகூரின் மூத்த குடிமக்களுக்கு தெரிந்த ஒன்றுதான். நாங்கள் ஒன்றும் இதில் சந்தோஷம் அடையவில்லை வருத்தம் தான் அடைகிறோம்.. இவ்வுளது பேசும் நீங்கள் சகோதரர் கலிபா விடம் நீங்கள் ஏன் அப்படி செய்தீர்கள் என்று கேட்டதுண்டா ? ஊர்ல எவன் எப்படி வேணாலும் இருக்கலாம், ஒன்னும் கேட்கமாடீங்க.. வேற எவனாச்சும் எதாச்சும் செஞ்ச எதிர்க்க வேண்டியது.. சகோதரே மனிதராய் பிறந்த யாரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.. ஆனால் நல்லவர்கள் போல் வேஷம் போடுபரவர்கள் ,ஏமாற்றுபவர்கள் உலகுக்கு தெரியபடுத்தவேண்டும்.. இந்த வீடியோவை நாகூர் ப்ளாஷ் சார்ந்த யாரும் எடுக்கவில்லை , அதை youtubeல் போடவுமில்லை.. facebookல் இருந்து தான் நாங்கள் அந்த வீடியோவை பார்த்தோம்.. நாங்கள் ஒன்றும் யாருடைய குறையையும் துருவி துருவி ஆராய்பவர்களும் கிடையாது , நாங்கள் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்களும் கிடையாது.

    ReplyDelete
  8. நாங்கள் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்களும் கிடையாது. hats off my brothger

    ReplyDelete
  9. Indralavum ippadiyum pala peruku pala uyar padhavigalai koduthu anubhavikka anumadhippadhum..... awargalai uyarthiyo alladhi ipperpatta izhi seyal puriyum izhivaanavargalukku vakkaalathu vaangavo yaar solli kuduth islathai neengal pinpatrugureergal..... Boomi adhira nadappadhai kuda.... karvathin velippaadaaga irukkakkoodumena.... nadaiyil gambeerathudanum.... azhana muraiyil nadakkumaara kattalaiyitta emberumaarin maarkaththai pin patruvaadhaaga koorikollum neengal ippadi boomi pilakka koothadikum oruvarukkaa vakkaalathu vangugureergal..... vakkiramaanavargale.... naalai maranam nichayam.... iravanidathil enna badhil solla pogireergal......

    ReplyDelete
  10. andha vellai jibba saamiyaarai patri pesi eludhi avarai periya manusanaa ki vidaatheergal idhu avargaluku saadharna vidayam.sunnath kalyaanam enru kuravan kurathi dance vaithu rasikum kootam adhu so plz leave it

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...