(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, March 9, 2013

ஊர் மக்களை அசிங்கபடுத்தியது போதும்..!


ஊர் மக்களை தலைகுனிய வைக்கும் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது நம் நாகூரில்... நெற்றிக்கண் என்ற இதழ் இதை தற்போது அம்பலப்படுத்தியுள்ளது...

நாகூர் மைதீன் பள்ளித்தெருவை சார்ந்த ஜெகபர் சாதிக் சாஹிப் என்ற “முஸ்லீம் மைனர் (இப்படிதான் நெற்றிக்கண் இதழ் ஜெஹபர் சாதிக்கை பற்றி அட்டைபக்கத்தில் ஒட்டுமொத்த முஸ்லீம்களை கேலி செய்வது போல் முஸ்லீம் மைனர் என்று அழைக்கிறது – வாய்ப்பு கிடைச்சா விடுவாங்களா ? )


அந்த நெற்றிக்கண் இதழில் குறிப்பிட்டுள்ள விசயங்களை சுருக்கமாக இங்கே தருகிறோம்.

இவர் மலேசியா – இந்தியாவிற்கு பெருமளவில் ஹவாலா செய்து வந்திருக்கிறார், இதன் பெயரில் மலேசியாவிலும், இந்தியாவிலும் பண மோசடியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் ஜெகபர் சாதிக் பெயரில் பல வழக்குகள் நாகூர் காவல்நிலையமும், மலேசியா காவல்துறையும் பதிவு செய்துள்ளது. மைதீன் பள்ளி ஜமாஅத்திலும் இது சமந்தமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவரின் தந்தை லத்திப் சாஹிப்பும் லேசுபட்டவர் அல்ல, அவரும் பல பண மோசடியில் ஈடுபட்டவர் என்ற கூடுதல் குற்றச் சாட்டையும் வைக்கிறது  நெற்றிக்கண் இதழ்...

இந்நிலையில் ஜெகபர் சாதிக் தமிழ்நாட்டில் பல பெண்களை காதலிப்பதாக கூறி மயக்கி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். அந்த பெண்களை ஆபாசமாக புகைப்படமெடுத்து நெட்டில் போட்டு விடுவதாக மிரட்டி அதன் மூலமாகவும் பணம் பரிதிரிக்கிறார் என்று மிகவும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது நெற்றிக்கண்.

இதற்கான ஆதாரமும் தங்களிடம் இருப்பதாக நெற்றிக்கண் கூறி சில புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.


நெற்றிக்கண் பத்திரிகையில் மேற்கண்ட அந்த அசிங்ககேடான விசயத்தை படித்துகொண்டிருக்கும் போது மனது மிகவும் கனத்த தருணம் இந்த இறுதியான மூன்று வரிகள் படிக்கும் போது தான்...


“மோசடி பேர்வழி ஜெகபர் சாதிக் நாகூரில் பல நல்ல குடும்பத்து முஸ்லீம் பெண்களை காமவலை வீசி “ஜல்சா” செய்து ஏமாற்றி இருக்கிறான் சமந்தபட்ட பெண்கள் அந்த கிராதகன் மீது புகார் கொடுக்க தயங்குகிறார்கள்.”

ஒட்டுமொத்த ஊர்மக்களையும் இதற்க்கு மேல் அசிங்கபடுத்தவே முடியாது.

அவ்வப்போது இதுபோன்ற நிகழ்வுகள் சிறிதும் பெரிதுமாக நடந்தவண்ணம் உள்ளது...இது அம்பலப்படும்போது தான் பலருக்கு தெரியவருகிறது.

இதை தடுக்க முடியாதா ?.. 
அடுத்த தலைமுறை இந்த சீர்கேட்டில் தான் மூழ்கப்போகிறதா ?

இதற்க்கு தீர்வு காண என்ன செய்ய போகிறோம்  என்பதே நம் முன் எழும் கேள்வி ...........

8 comments:

 1. குற்றம் நிரூபணமானால் அது யார் செய்தாலும் குற்றம் குற்றம்தான். அது என்ன முஸ்லீம் மைனர்? ஒரு இந்து குற்றமிழைத்தால் "இளம்பெண்களின் கற்பை சூறையாடிய இந்து மைனர் என்றோ", ஒரு கிறித்துவர் பிடிபட்டிருந்தால் "கிறித்துவ மைனர்" என்றோ எழுதி இருப்பார்களா? நாளுக்கு நாள் இந்த ஊடகங்கள் செய்யும் விஷமத்தனத்திற்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

  ReplyDelete
 2. Indha porambokkugalai summa vida koodathu,adhe neratthil islamiya pengal islamiya pengalagai vala vendum,Appoluthuthan indha madhiri kodoora seyalgal nadakkadhu.podhuvagave nam indhiya nattukka uriya or alagiya kalaccharam irundhadhu,adhavadhu anaitthu madha pengalum "hijab"udan irundhargal,Adhalal than nam indhiya varalarugalil pala idangalil parkkalam ,Pengal thaniyaga veliya varamattargal,veetukkul annaiya angal vandhal veettin periyavargal mattum than pesuvargal ivargalo ulle sendru viduvargal,motthatthil vekkam ullavargalaga iruppargal.Aanal indru islamiya pengalil vekkam kuraivanavargalaga irukkirargal."umar R.A "avargal caliphavaaga irukkum pozhudu,'Pengalai tholugaikke varakkoodathu' endru kattalai ittargal adhuvaum Sahaabakkal kalatthil ,Appadi endral indha kalathil pengal seiyum pala Velaigal Adhavadhu padippu,velai ellam "haram".
  bcoz "umar naavil allah pesugiran " endra hadheez, nammai sindhikka vaikkindrathu.

  ReplyDelete
 3. வழக்கம் போல் பொய் செய்தி and fake கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் photo

  ReplyDelete
 4. அறிவாளி6:26 PM, March 23, 2013

  என்று மிகவும் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சாட்டை முன்வைக்கிறது நெற்றிக்கண்.
  இதற்கான "ஆதாரமும்" தங்களிடம் இருப்பதாக நெற்றிக்கண் சொல்கிறது

  அது எப்படி முல்லா உமர் தமிழகத்தில் ஒரு வருடம் இருந்தார் என்று நீங்கள் யோசிக்க அவசியமில்லை .. இதற்க்கு கமலிடம் 300 "ஆதாரங்கள்" இருக்கிறதாம், அவர் தான் சொல்லி இருக்கார். இது போன்ற "ஆதரமா " ?

  ReplyDelete
  Replies
  1. அறிவாளி அவர்களே ..உங்கள் விமர்சனம் தெளிவாக இல்லை.. நீங்கள் ஏதோ எதை ஒப்பிடுகிறீர்கள் என்பது தெளிவாக இல்லை .. விளக்கவும்

   Delete
 5. சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு..,

  இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்று நீங்கள் கூறுவதில் உண்மையில்லை. இந்த போட்டோ உண்மையானது தான்.

  ReplyDelete
 6. அப்துல்லாஹ்9:16 PM, March 24, 2013

  ஜல்சா” செய்து ஏமாற்றி இருக்கிறான் - ஜல்சா என்றால் என்ன? பெண்களை ஏமாத்துவது ஈசியா? நீர் ஒரு வார்த்தை யை சொன்ன உடன் அப்படிய மயங்கி உமது பின்னால் வந்து வீடுவார்கள ? அந்த அளவுக்கு அவர்கள் என்ன வேவரேம் கெட்டவர்களா? அல்லது அந்த அளவுக்கு நீர் என்ன அவ்வளுவு அழகா ? அறிவா ?

  வீட்டில் நிரைய பேர் இருக்கும் பொது , இதனை பேர்யும் தாண்டி ஒரு பெண்னிடன் பேசுவது ஈசியா?
  ஒருவேலை அப்படிய பேசிநாளும் சிரித்தாலும் , சில்மிஷம் என்பது வேறு 'செயல்' என்பது வேறு , 'செயல்' செய்வதுற்கு தனி ரூம் வேண்டும், நாகூரில் பெண்கள் 'தனியாக நடந்து' செல்வார்களா ? எனவே இந்த நபர் பெண்களை அவர்களின் வீட்டில் உள்ள எல்ல நபர்களும் மீறி எப்படி ஒரு இடதிதிருந்து இன்னொரு இடத்திற்கு கூடி சென்றார் ? இது நாகூரில் சாத்தியம் யில்லை , இது வெளிஊர் அல்லது வெளிநாடு, அல்லது இது ஒரு பொய்யான கற்பனை கதை, இப்படியெல்லாம் எதாவது controversial ஆகா எழுதினால்தான் , பேப்பர் sales கூடும் , நன்றாக விக்யும். profit பார்க்கலாம் என்பதற்காக அவர்கள் சையும் 'trick'

  ReplyDelete
 7. avar seidhadhu thavaru thaan but maatrumadha sagodharagal paarkum bodhu islaathin meedhu thavaraanea yannam thoanralaam.. Sagodharar......

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...