“வேடிக்கை” என்ற வார்த்தைக்கு நாகூர் அகராதியில் விதவிதமான அர்த்தங்கள் உண்டு.
வேடிக்கை என்றால் அது நாகூர் !!!
வேடிக்கை’ என்றால் வினோதம், விசித்திரம், ஆச்சரியம் என்ற அர்த்தமும் உண்டே என்று நீங்கள் வினவலாம். அதையும் தாண்டி எத்தனையோ அர்த்தங்களை எங்களூர் இயல்பாய் கற்பித்திருக்கிறது.
1.கந்துரி கப்பல் வேடிக்கை,
2.கொடி ஏற்றும் வேடிக்கை,
3.வாண வேடிக்கை,
4.சந்தன கூடு வேடிக்கை ,
5.சந்தன பூசும் வேடிக்கை
6.பீர் வேடிக்கை
7.கால் மாட்டு தெருவில் பொருட்கள் வேடிக்கை
8.கொடி இறக்கும் வேடிக்கை என்று எத்தனை(?) வேடிக்கை (!)
“வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?”
என்று மகாகவி பாரதி சொல்லும் வேடிக்கை மனிதர்கள் வீணர்கள்... இவர்கள் தான்
வேடிக்கை வேடிக்கை என்று .., உன் மறுமையும் வேடிக்கையாய் ஆகிவிடுமே சகோதரா?
நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் சற்று யோசி .. இஸ்லாத்திற்கும் வீண் வேடிக்கைகும் என்ன உறவு சொல் ?
நான் தற்போது மார்க்கம் பேசவில்லை - ஏன் என்றால் உன்னை வலிகேடுப்பவர்களும் மார்க்கம் என்ற போர்வையை தான் பயன்படுத்துகிறார்கள் .. உனக்கு இறைவன் வழங்கிய திருமறையை ஒரு முறை பொருள் உணர்ந்து படி சகோதரா !
இன்ஷாஅல்லாஹ் இறைவன் உனக்கு நேரான வழியை காண்பிப்பான்!
நான் உன் சகோதரன் என்ற முறையில் உன்னிடம் முறை இடுகிறேன் !
நீ என்னை அறியாமையால் திட்டி தீர்த்தாலும் , அப்போதும் உனக்காக இறைவனிடம் ...
NAGOREFLASH
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Tuesday, November 3, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Assalamu alaikum U r true.... May allah change this.. Sadiqstar
ReplyDeleteALAIKUM SALAM.., INSHAALLAH DUA 4 OUR NAGORE COMMUNITY BROTHER
ReplyDeleteassalamu alakum brothers. i ddn't see such a wonderful blog, its so interesting and so nice,and a kind suggestion if the articles may be in word or pdf it can be easily downloadable and i can pass it to my friends by mail,so please make it soon.
ReplyDeleteALAIKUMSALAM BROTHER.., zazakallahair.
ReplyDeletethanks for ur information.. but WORD or PDF format updates is not easy to make and update in blog , personally very busy schedule also going..any hw inshaallah i try my best.
suppose if u need articles in word format. just do copy from blog and paste in word then u can forword to others..
u can also forword blog articles directly from blog.. SHARE OPTION AVAILABLE IN BLOG TOP SIDE CLICK AND SEND TO UR FRIENDS MAIL ID.
you r right. may Allah save our Nagore from such sins
ReplyDeleteInsha allah oru naal anaivarum nichayam thirundhuvar
ReplyDeleteIntha vedikaigalil Mulu Pangu Vagipavargal vahabigale...
ReplyDeleteDargaku Poga vendam yendru solu vargal.. Dargavillaye Kadai(shop) waithu angaye kadakirargal intha vahabigal...
kanthurivilla nadathathir yendru solgiravargal... KanthrivarvathArku munbavagave Poti potukondu Kadaiya(shop) pidipatharku ovaru sahib margal vittu vasalililum Pitchai yedukirargal intha vahabigal...
vahabigale sinthipirrrrrr
சகோதரரே மக்கள் கூடும் இடங்களில் வியாபாரம் செய்வதற்கு மார்க்கத்தில் தடையில்லை... முஸ்லிம்களுக்கு என்றோ ,நம்முடைய கொள்கைக்கு உட்பட்டவர்களுக்கு தான் கடை வைக்க வேண்டும் ,அவர்களுடன் தான் வியாபாரம் செய்ய வேண்டும் என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்று. அப்படி இருந்தால் சொல்லுங்க சாஹிப் மார்கள் வீட்டு வாசலில் கடை வைக்காதீங்க என்று நாமும் பிரச்சாரம் செய்கிறோம்... ஒரு தவறை ஒத்துக்கொள்ளும் நிலையில் கூட நம்மால் முடியவில்லை பாருங்க.. அத எப்படி பேசி மூடி மறைக்கலாம் என்று தான் பார்க்கிறீர்கள். அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.
ReplyDeleteNagore Flash @ brother nigae sorrathu vasthumana pechuthaan ..appade irunthal kovil vasalil kootam iruku angae kadaiyae vaikae vendiyathanae..dargah sonthamana 205 shop iruku ..athulae 75% wahabi kedai thaan mudhal athae vedikayana visayathai athu thiruthungae ..athu piragu inthe visayathuku varuvum ..enthae islam markam haram idathil vaithu viyabaram panna sollalae .nigae sorrathu veadikayana visayum iruku..inthae veadiyana visayum thiruthe kollungal..mudhal
ReplyDeleteநீங்கள் சொல்வதும் வாஸ்துவமான பேச்சு தான் சகோதரே.. ஆனால் வஹ்ஹாபிகளுக்கு ஏன் தர்கா நிர்வாகம் வியாபாரம் செய்ய இடம் கொடுக்கிறது என்று தான் தெரியவில்லை.. அத முதலில் கேளுங்க.
ReplyDeleteகோவில் வாசலில் , தர்கா வாசலில் எதில் வேண்டுமானாலும் கடைவைக்கலாம் தவறில்லை. அது அவர் அவர்கள் விருப்பம்.
Nagore Flash @Brother nagore dargah nirvaagam enthae wahabi shop idam kudukalae dargah nirvaagam sagotharar parkiraangae ivangae also family yum & athu mattum illae tamil nadu aevluthu muslim ooru iruku angae survey eduthal 99% ellamae abroad thaan ..nagore lae parthal matra ooruyum COMPARE PANNE PARTHAL nariya vithiyasum IRUKU ..ellamae NAGORE thozlil parkiraangae athu mattum illae kadaikathu ivangaluku oru benefit enna endral shop rent rombae kammi at the most 500 to 1500 rupees shop rent but ivangae monthly income aevluthu theriyuma dargah kudae ivaluthu income varaathu ..nagapattinam , karaikal , and velakani parthal shop rent mattum everest malai thottuvidum..ithulae oru vedikaiyana visayum endral shop rent monthly kattruthae kidayathu one year oru thadavae kattrangae ..entae nagore dargah nirvaagamum ivangaluku entae wahabi kadaikum kudukalae nigae unmiyanae wahabi vathee endral thalarama nigae kedai kaalipannalam..nigae poonal dargah income kuraiyathu ..wahabi kedai nalae dargah ku loss thaan nigae poonal monthly 5,000 to 20,000 varai rent kudukae thayaragae irukaangae wahabi kedai nalae monthly mattum 19,000 loss thaan...dargah nirvaagam kattayapaduthe 1hrs kaalipanna vaikaemudiyum..dargah nirvagathuku wahabi shop theriyalae. Avungae Family Member thaan Therikirathu...dargah alrdy Notice kuduchachu entae wahabi shop kum dargah property lae idam illae solliyachu .vedikaiyana visayum endral innum aen kaali pannama irukaangae theriyalae ..nigae thalarama KOVIL PAKKATILLAE CHURCH PAKKITHILAE NIGAE SHOP VAKKILAM ..
ReplyDeleteசகோதரே .. உங்களின் ஆதங்கம் தெரிகிறது .. நாம் யாரையும் தர்கா பக்கத்துல கடை வைங்கன்னும் சொல்லல வைகாதிங்கன்கனும் சொல்லவில்லை. தெளிவாக சொல்கிறேன். தர்காவிற்கு வரும் பக்தர்களை நம்பி அதாவது அவர்களின் வருகை மூலம் வருமானம் கிடைக்கும் என்று ஒருவர் கடை வைப்பது (அவரின் கடையில் ஹராமான பொருள் இல்லாத பட்சத்தில் ) இஸ்லாத்தின் பார்வையில் குற்றம் கிடையாது. ( அப்படி குற்றம் என்றால் அதற்கான ஆதாரத்தை நீங்கள் சமர்பிக்க வேண்டும் )
ReplyDeleteநாம் கேற்பது என்ன வென்றால் வஹ்ஹாபிகள் - இஸ்லாத்தை குழப்புபவர்கள் அப்படி இப்படி என்று சொல்ல கூடிய நீங்கள் ஏன் அந்த வஹ்ஹாபிகளுக்கு இடத்தை தாரை வார்க்க வேண்டும் ?
வஹ்ஹாபிகள் குடும்பத்தவர்களும் வஹ்ஹாபிகள் தானே அவர்களின் குடும்பத்தை பற்றி தர்கா நிர்வாகம் ஏன் கவலை படவேண்டும் ? ..
- தர்காவிற்கு வரும் வருமானத்தை பற்றி தெரியாதவர்களிடம் சொல்லுங்கள் அங்கே நடக்கும் கொள்ளைகள் தெரியாமல் ஒன்றுமில்லை .. முதலில் தர்காவை நிர்வகிப்பவர்கள் யார் ? தர்காவிற்கு வரும் வருமானம் முறையாக கணக்கிடபடுகிறதா ? அந்த வருமானத்தில் எவ்வளவு தர்காவிற்கு செலவழிக்க படுகிறது ? .. இதை பார்க்கவே தர்கா நிர்வாகிகளுக்கு நேரம் போதாது .. நீங்கள் வஹ்ஹாபிகளிடம் காசு வாங்குரிங்க அல்ல சும்மா ப்ரீயா விடுரிங்க அது விஷயமல்ல.. ஏன் நீங்கள் அவர்களை கடையை காலி செய்ய நிர்பந்திக்கவில்லை அது தர்கா இடம் தானே ?
தர்காவிற்கு உள்ளே மார்க்கத்தை வியாபாரம் செய்கிறார்கள் அதை விட தர்காவிற்கு வெளியே மக்களுக்கு தேவையான பொருளை விற்று வியாபாரம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மேன்மையானவர்கள் தான்.
Nagore Flash @ brther aerkanavae sollitaen ungaekitae dargah idatai wahabi kaluku thaarai vaarkalae avungalae eppeyo kaali pannae solliyachu.Notice um Kudutachu wahabi kaluku dargah,il idam illae solliyachu ..ithukumelae avangthaan veliyae agavenum.. namma wahabi brtherae force panne veliya aakunum naangae virumbalae...nigae unstnd pannepingae ninaikiraen...nigae (தர்காவிற்கு உள்ளே மார்க்கத்தை வியாபாரம் செய்கிறார்கள்) endru sollukiringae nigae athu haram thanae ? aen Haraam manae Idathil Haraam manae Ullae Property, il nigae kedai vaikiringae ..Ungaluku enthae Islam Sollikuduchu? Nigae Kovil Pakkathilae & Velaikanni Church ilyum nigae vaikalam angae Nagore Dargah Vidae nalla Viayabaram pannalam..Ente Islamum Haram Idathil Viayabaram Saiyakudadu sollikirathu..nigae Lae Oru Fatwa Law Kondu varathingae Brother Naan ஆதங்கம் Padalae oru pothuva sonnaen ennudae Opinion sonnaen ..( Nigae Sorrathu Unnum Mattum Aetru kollukiraen )Brother Dargah Income Pattri sonnigae Athu Sariya Nadakirathu Kidayathu Atu thappu thaan ,...
ReplyDeleteதங்களின் கருத்துக்கு நன்றி சகோதரே
ReplyDeleteNagore Flash@ Thnks Nigae Yaru endru therinthu kollalama? brthr
ReplyDeleteNagore Flash@ Naan Aethavuthu Thappa Pesi irunthal Mannithu Vidungae..
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் சகோதரே .. நீங்கள் ஒன்றும் தவறாக பேசவில்லை - நீங்கள் உங்கள் கருத்தை தான் சொன்னீர்கள். ஒருவேளை நீங்கள் கடுமையான சொற்களில் பேசினாலும் நமக்கு பிரச்சனையில்லை.
ReplyDeleteநம்மை பொருத்தவரை கருத்தோடும் ,விமர்சனத்தொடும் தான் மோதுவோம். மனிதர்களோடு அல்ல.. அதுவும் அல்லாஹ் ,நபி(ஸல்) அவர்களை ஏற்றுகொண்ட சக முஸ்லிம்களோடு நட்புறவை பேணவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
மேலும் சுயதம்பட்டதிற்க்காக இந்த இணையதளத்தை நாம் ஏற்படுத்தவில்லை இத்தளத்தை பொதுவானதாக ஏற்படுத்தி அனைத்தையும் அலசி நல்லவற்றை மக்களுக்கு எத்திவைக்க வேண்டும் என்பதே நமது குறிக்கோள். ஆதலால் சுயமுகவரி தேவையில்லை , அவசியமும்மில்லை.
இத்தளம் எந்த தனிநபரை அல்லது அமைப்பை தாக்கியோ , உயர்த்தியோ பேச வேண்டும் என்று நாம் செயல்படவில்லை.
பொதுவான விசயங்களை நல்ல நோக்கத்திற்காக பிறருக்கு எத்திவைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்.
இத்தளத்தில் வெளியிடபட்ட அணைத்து ஆக்கங்களையும் அதன் கருத்துகளையும் நாம் சரிபார்த்த பின்னனரே வெளியிடுகிறோம். ஒருவேளை தவறு இருந்தால் அதை எங்களை தான் சாரும். இன்ஷாஅல்லாஹ் அது தெரியவரும் பட்சத்தில் அதை திருத்திகொள்ளவும் தயங்கமாட்டோம்.