(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Thursday, January 21, 2010

இ-மெயில் மிரட்டலா,மோசடியா? - தெரிந்து கொள்ளுங்கள்

இ-மெயில் மிரட்டல் மற்றும் மோசடிகள் காணப்பட்டால் த‌மிழ‌க‌த்தில் உள்ள சைபர் கிரைம்
செல்-ஐ அணுகவும்.

இணைய‌க் குற்ற‌ங்க‌ளால் பாதிக்க‌ப்பட்டவர்களுக்கு கீழ்கண்ட முகவரி பயனுள்ளதாக இருக்கும் (இன்ஷா அல்லாஹ்)

Cyber Crime Cell,Crime Branch CID.,
Admiralty House,Government Estate,
Chennai - 600 002.Tamil Nadu.

தொலைபேசி :
044-25389779, 044-25393359

இணையதளம்:
http://www.cbcid.tn.gov.in/

மின்னன்ஞ்சல்:
cbcyber@tn.nic.in

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...