அஸ்ஸலாமுஅழைக்கும் (வரஹ்)
மனித மாமிசங்களை உணவாக உட்கொள்ள துடிக்கும் அதிலும் குறிப்பாக முஸ்லீம்களின் மாமிசங்களை ருசிபார்க்க துடிக்கும் நரபலி புகழ் மோடியை பற்றி யாருக்கும் பக்கம் பக்கமாக விளக்க தேவையில்லை....
அப்படி பட்ட நரபலி மோடியுடன் நாகூர் தர்கா கலிபா மஸ்தான் மகிழ்ச்சி போங்க கைகுலுக்கி உற்சாகத்துடன் போஸ் கொடுக்கும் புகைப்படத்தை பார்த்தவுடன்.... அதிர்ச்சியில் வார்த்தைகளில்லை...
நரபலி மோடியுடன் எதற்கு கைகுலுக்குகிறீர் ?..
சூப்பர் குஜாரத்தில் முஸ்லீம்களை நன்றாக கொன்று குவித்தீர்...
நாளை நீங்கள் பிரதமராக கூட ஆகலாம் .. இந்தியா முழுவதும் உங்கள் கொலைவெறி கொள்கையை நிலைநாட்டுங்கள் என்று வாழ்த்துகிறீரோ..??
தெரியாம தான் கேட்கிறோம் .. ஒரு மானம் உள்ள , ரோசம் உள்ள எந்த முஸ்லீமும் நினைத்துகூட பார்க்காத , செய்ய தயங்கும் .செயலை மிக மகிழ்ச்சி பொங்க நீர் செய்கிறீர் என்றால்... இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது...
உங்களை அமிர்தமாயி பிறந்தநாள் விழாவிற்கு அழைத்தது சாதாரண நிகழ்வாக எங்களால் பார்க்க முடியாது காரணம் ... நரேந்திர மோடி போன்ற மிக முக்கிய நபர்கள் மட்டும் பங்குபெரும் நிகழ்ச்சிகளுக்கு அனைவரையும் அழைக்கமாட்டார்கள் ... முக்கிய புள்ளியாக தேர்ந்தேடுத்து தான் அழைப்பிதல் அனுப்புவார்கள் ...
அப்படி இருக்க, அமிர்தமாயிக்கு நீங்கள் முக்கிய புள்ளியாக ஆன கதை என்ன...?
சரி யாரோ ஒரு அமிர்தமாயி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு அழைக்கிறார் என்று நிகழ்ச்சியை புறக்கணித்திருக்கலாமே..
சமூக ஒற்றுமைக்கு போனேன் என்று சப்பகட்டு கட்டாதீங்க... நீங்க தான் சமூக ஒற்றுமைக்கு ஆளா..? நீங்க நிகழ்ச்சிக்கு போகலைனா அடிச்சிகிட்டு எல்லா பயலும் செத்துடுவானா ?
சரி ஏதோ புத்திகெட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டாச்சு... அங்கே மோடி வந்தான்னு தெரியுதுல்ல.. உடனே எடத்தகாலி பன்னவேண்டியது தான கலிபா..?
முகத்தில் சிரிப்போடும் உற்சாகத்தோடும் போஸ் கொடுப்பதை பார்த்தால் இதை எதிர்பார்த்து போனதை போல் அல்லவா தெரிகிறது ???
கண்டிப்பாக இது சாதாரண நிகழ்வாக புத்தியுள்ள யாரும் எடுத்துகொள்ள மாட்டார்கள்.. தர்கா , தர்கா என்று நீங்கள் எங்கே சென்று விட்டீர்கள் என்பது மீண்டும் மீண்டும் வெட்டவெளிச்சம் ஆகிகொண்டு இருக்கிறது.
மேலும் இந்த புகைப்படம் வெளிவந்ததால் தான் இது தெரியவந்துள்ளது. இல்லையென்றால் இந்த நிகழ்வே தெரியாமல் மறைக்கபட்டிருக்கும்.
ஆயிரம் காரணங்களை நீங்கள் முன்வைத்தாலும் இது ஒரு முஸ்லீம் செய்ய கூடிய காரியம் அல்ல ... இது முனாபிக் செய்யும் வேலை....
இதை யார் செய்திருந்தாலும் சந்தேகமற அது தவறு என்பதில் மாற்றுகருத்தில்லை..
அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன்.

என்ன இதெல்லாம் ?? |

இது தவறுதலாக நடந்து விட்ட சம்பவம் என்றே எடுத்து கொள்ளுங்களேன் ! நாம் எல்லோரும் முஸ்லிம் தானே ! பொது வாழ்வில் வந்து விட்டால், சில நேரங்களில், இது மாதிரி தவிர்க்க முடியாத சம்பவங்கள் நடந்து விடும் ! இதை நாமே பெரிது படுத்துவதில் நமக்குத்தான் அசிங்கம் ! Please leave it !!
ReplyDeleteநீங்கள் சொன்னது மிகவும் சரியானது.யதார்த்தமாக நடந்த ஒரு விஷயத்தை முட்டாள் தனமாக போஸ்டர் அடித்து ஒட்டி அவர்களுக்கு விளம்பரத்தை செய்த இவர்கள் இனியாவது யோசித்து செயல் படட்டும்.
Deleteno comments
ReplyDeleteஎன் வலைப்பூவில் பயன்படுத்தியுள்ள CODE - களை உங்கள் இணையதளத்திற்கு தேவைப்பட்டால். நீங்கள் இதனை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம்
ReplyDeletehttp://ungalblog.blogspot.com/p/codes.html