(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, May 21, 2011

நாகூர் தர்கா பக்தர்கள் ரஜினி நலம்பெற சிறப்பு பூஜை..??!!






"செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.(அல்குர்ஆன் 18:103, 104)


நீ யாருக்கு பிரார்த்திக்கிறாய் என்று உனக்கு இன்னும் புரியவில்லையா சகோதரரா ?  

கூத்தாடி ரசிகர் மன்றம் கொடுக்கும் அற்ப காசுக்கும் , போட்டோ பொசுக்கும் உன் ஈமானை அடகுவைத்துவிட்டாயே  சகோதரா ? ... உன் தர்கா விசுவாசம் உன்னை எப்படியெல்லாம் கொண்டுசெல்கிறது பார்த்தாயா ... நல்லவேளை நம்மை கருவறுக்க நினைக்கும் கூடாரத்தின் விசுவாசியான இந்த கூத்தாடிக்காக  நீ அல்லாஹ்விடம் கையேந்தாமல் இருந்தியே அத நினைத்து சந்தோசபட்டு கொள்கிறோம்.

5 comments:

  1. rajini yaaru avan enna muslimaa? avanukku dua vaa? unka tarka koothukku oru alavu illayaa? oru kaafirukku ivvalvu muyarshi saikira neenga appavi islaamiya sakotarkal siraichalai il pala varudam kidakkiraarkale avarkalukku allah viadam endraavathu neenkal dua saitathu undaa? shirk kai allah mannipaanaa? adum oru cinima koothadiku dua vaa? ottu motta maarkatirkum kevalattai undaakum seyal ithu by. abu mujahid. kuwait

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அன்புள்ள சகோ.அப்துல்லாஹ்...

    நம் சமுதாயத்தில் சிலர் இன்னுமா இப்படி மெளட்டீகத்தில் கிடக்கிறார்கள்..? அல்லாஹ்தான் இவர்களுக்கு ஹிதாயத் வழங்க வேண்டும்.

    உங்கள் தளத்தைப்பற்றியும் உங்களைப்பற்றியும் ப்ரோபைலில் சொல்லியிருப்பது அருமை சகோ.அப்துல்லாஹ்.

    தங்கள் பணிக்கு அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் பேரருள் புரிய துவா செய்கிறேன்.

    ReplyDelete
  3. அழைக்கும் ஸலாம்... தங்களின் மேலான கருத்துகளுக்கு நன்றி சகோதரே..

    ReplyDelete
  4. இவர்கள் உறவினர்களுக்குகூட இப்படி செய்திருக்கமாட்டார்கள் போல..

    ReplyDelete
  5. தம்பி7:59 PM, June 06, 2011

    இது போன்ற செய்திகளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...