(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
we want to do anything brother
ReplyDeleteAssalamu Alaikkum...first u talk with TMMK, TNTJ, JAQH, PFI, KILAFAH & SJ about this..u meet important & good our nagore peoples...then we have to arrange masoorah with all our peoples (responsible muslims).. then we deside, if we need we have to arrange jamath also..then tell us what we want to do .. we will ready to go allah's way.. by dubai nagore freinds
ReplyDeleteAssalamu Alaikum to All
ReplyDeleteOnly way to avoid this things by following ISLAM.
Spread Good Deeds and Prevent peoples to Enter in to Hell.
Peoples in Nagore are name sake muslims not following Islam. ( Even if you take wahbis, TNTJ, salfis, Sunnathal jamath)
All of them are in the same track. Trying to split up the community through quran hathith.
The IMAMS in our home town resonsible for these things. They are not preaching right things which will help full in the day of judgment. All of them are preaching same thing like this IMAM told like, ( one group attacking the other through bayan).
For peoples of nagore. For my kind request dont follow or part of be in any groups.
Trying to be in UNITY AND FOLLOW THE ISLAM.
SPREAD GOOD THINGS AND PREVENT PEOPLES TO DO BAD THINGS.
IN REGARDS TO ABOVE BAD ACTION:
PUNISH THOSE GUY WITH ISLAMIC LAWS. (KILL THEM)
THEY DONT WANT TO BE IN OUR SOCEITY.
உங்களின் உணர்வுகளை தெரியபடுதியதர்க்கு நன்றி .
ReplyDeleteTrying to be in UNITY AND FOLLOW THE ISLAM. என்ற உங்களின் வார்த்தைகள் பொன் எழுத்தில் பொரிக்கபடவேண்டியது. ஆனால் இன்று எல்லோரும் இதே வார்த்தையை மொழிகிறார்கள் இருப்பினும் நடைமுறை வாழ்வில் மாறுபடுகிறார்கள் .
நாகூர்ப்ளாஷ் குழுவை சார்ந்த நாங்கள் எந்த அமைப்பையும் சார்தவர்களும் அல்ல எந்த அமைப்பையும் சாடுபவர்களும் அல்ல.. எதார்த்த ஊர் மக்களின் உணர்வுகள் நாங்கள் அவ்வளவு தான் .
இந்த விஷயத்தை பற்றி பேச வேணாம் என்கிறீர்களா ? என்ன சொல்கிறீர்கள் !
நன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள் என்கிறீர்கள் ,
(Spread Good Deeds and Prevent peoples to Enter in to Hell)
இதை கண்டுகொள்ளாமல் விடுவது நன்மையான காரியமா ? இதை மக்கள் மன்றத்திற்கு தெரியபடுத்தி இதுபோல் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை யெடுக்க வேண்டும் என்பது நன்மையான காரியமா ?
நாம் ஒன்றும் குடும்ப பிரச்சனையை வீதிக்கு கொண்டுவரவில்லை , நமது ஊருக்கே தலைகுனிவு ஏற்படுத்திய விஷயத்தை தான் பேசி இருகிறோம் . கொடுமைகள் கூத்தாடும் போது இதை மறைத்து பேசவேண்டிய அவசியமில்லை .
எங்கோ , யாருக்கோ நடக்குது என்பவன் ஒரு முழுமையான முஸ்லிமா ? தன் இஸ்லாமிய சகோதரன் - சகோதரி பாதிக்க படும்போது துடிப்பவன் ஒரு முழுமையான முஸ்லிமா ?
(Peoples in Nagore are name sake muslims not following Islam)
நாகூரில் உள்ள மக்கள் எல்லாம் பெயர் தாங்கி முஸ்லிம்கள் என்ற உங்களின் கருத்தை வன்மையாக மறுக்கிறேன் .
இது வெறும் அனுமானம் தான் , உண்மை எப்போதும் தாமதம் தான் .
I think u r not nagore based person. any hw Thank u.