(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Saturday, December 3, 2011

நோட்டீஸ் வெளியிட்டதால் JAQH அமைப்பினர் 5 பேர் கைது ..!

JAQH அமைப்பினர் அய்யப்ப சாமியை பற்றி விழிப்புணர்வு நோட்டீஸ் வெளியிட்டதால் , அய்யப்ப பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதை தொடர்ந்து திட்டச்சேரி JAQH அமைப்பை சார்ந்த 5 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.

காவல் துறையின் பாரபட்சமான இந்த கைது நடவடிக்கையை அனைவரின் சார்பாகவும் வன்மையாக கண்டிக்கிறோம்.
2 comments:

  1. makkalu kku notice parriya saithi theriyavillai send me your mail id i will send notice copy . And publish in website

    ReplyDelete
  2. nagoreflash@ymail.com என்ற முகவரிக்கு அனுப்பவும்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...