(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, August 6, 2012

நாகூர் ஷரீப் ஹஜ் சர்வீஸ் -உரிமம் ரத்து (!)


2 comments:

 1. nanri nanri nariyo nariku pathil laicnes inth niruvanam india sudia arasal 13 yearku petra niruvanam laicnes reg.no-M/HAJ/REGN/PTO/12/AT-11/2011 INTHA YEAR MATTIYA ARASAL thavarana kolkhaiyal laicnes petra 39haj niruvanthirku kota valangapadavillai india alavil kadntha year 2011 il indiavirku 568 kota valnga pattathu mattiya arasal intha year tavarana kolhaiyal 337mattum valnga patthu meetham 231 niruvanam kota ratthu saytha matiya arasai tavarana kolhai ythirthu ucha neethi manrathilspceal levae pettion (civil)NO.28609of2011 valku ean I.A14/2012 padi indaiavile valku thodrbtha ore niruvanam nagore haj sarvice thnathu urimaiayi valaku molam kettu perum niruvanam nagore haj sarvice mela ulla nanri nanri nanriyo nanri averhal neeenga muslimaha iruntal intha niruvanam molam paathika pattavarkal nameiy korithu katiruka vendum kafirhalthan mottayi pettison poduvarhal muslimkal alle

  BY THAMEEMANSARI
  NAGORE SARIF HAJ SARVICE

  ReplyDelete
 2. சகோதரர் தமீம் சாஹிப் அவர்களுக்கு ..தங்களின் கருத்துக்கு நன்றி ...

  தமிழில் அனுப்பி இருந்தால் எல்லோருக்கும் புரியும் வண்ணம் இருக்கும். நாமும் அதை பிரசுரிக்கலாம்...

  அடுத்து நீங்கள் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாக சொல்கிறீர்கள் தற்போது நீங்கள் மட்டுமே வழக்கு தொடர்ந்ததாகவும் சொல்கிறீர்கள்.. இப்போது என்ன நிலை ? மீண்டும் உரிமம் வழங்கபட்டுவிட்டதா ? சொல்லுங்கள் அதாரம் இருந்தால் கொடுங்கள் அதையும் இத்தளத்தில் பிரசுரிக்கிறோம்.

  உங்கள் ஹஜ் நிறுவனத்தால் பாதிக்கபட்டவர்கள் நமக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்தவர்களே இருகிறார்கள் எனினும் மேலே உள்ள போஸ்டர் நாம் வெளியிட்டது கிடையாது.. உங்கள் சாஹிப் மார்கள் தான் அனுப்பி தந்தார்கள..

  அதில் உண்மையிருப்பதால் அதை வெளியிட்டோம்..

  உங்கள் ஹஜ் நிறுவனம் உரிமை ரத்து செய்தது உண்மை தானே ?

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...