அதிராம்பட்டினத்தில் கடந்த ஆண்டு நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் சகோதரர் CMN சலீம் அவர்கள் ஆற்றிய எழுச்சிமிகு உரை உங்கள் பார்வைக்கு...
எழுச்சி மிகு உரையின் அம்சங்கள் :
உடல் நலம் -சுகாதாரம் முஸ்லீம்களை இன்று பாடாய்படுத்துவது ஏன் ?
முஸ்லீம்கள் கல்வியில் பிந்தங்கியதற்கு காரணம் என்ன ?
கல்வியில் முஸ்லீம்கள் முன்னேறுவதற்கான வழிவகைகள் என்ன ?
இன்றைய முஸ்லிம்களுக்கான கல்வியில் பாடத்திட்டம் எப்படி இருக்க வேண்டும் ?
பொருளாதாரத்தில் ஏன் பின்னடைவு ? மீண்டெழுக்க என்ன வழி?
மரைக்காயர் என்ற தொழிலதிபர்கள் எங்கு போனார்கள் இன்று ?
தொழிலதிபர்களை உருவாக்குவது எப்படி ?
போன்ற பல விஷயங்களை இளைஞர்களுக்கு வழிகாட்டுகிறார்.
சகோதரர் CMN சலீம் அவர்கள் ஒரு சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல. அவர் சிறந்த ஆராய்ச்சியாளரும்,பொது நல ஆர்வலரும் கூட.
மறக்கடிக்க பட்ட உலக - இந்திய முஸ்லீம்களின் புரட்சிகரமான வரலாறுகளை மீட்டெடுத்து முஸ்லீம்களிடம் ஆவணப்படுத்துவதில் குறிப்பிடதக்க ஒருவர். கல்வியில் முஸ்லிம்களின் முன்னேற்றமே அணைத்து பிரச்சனைகளுக்குமான தீர்வு என்று கூறி ..
2030ல் இஸ்லாமிய தமிழ் சமூகம் என்ற இலக்கோடு திட்டத்தை வகுத்து இதற்க்காக உலகம் முழுவதும் பயணித்து சமூக நீதி அறக்கட்டளை சார்பாக கல்வி ,பொருளாதாரம் பற்றிய கருத்தரங்கங்களை நடத்தி வருகிறார்.
மேலும் பொருளாதாரம் இருந்தும் தொழில்தொடங்க வழியில்லாமல் தவிக்கும் சகோதரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கிவருகிறார்கள். இஸ்லாமிய உலககல்விகூடங்கள் பள்ளிகள் -கல்லூரிகள். இவரின் முயற்சியால் பல ஊர்களின் தொடங்கப்பட இருக்கிறது இன்ஷாஅல்லாஹ்.
அல்லாஹ் அவரின் முயற்சியை வெற்றிபெற செய்வானாக !
சமுதாய நலனில் அக்கறை உள்ளவரா நீங்கள் ?
சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்று ஆதங்கபடுகிறீர்களா ?
நீங்கள் கேட்க வேண்டிய எழுச்சி மிகு உரை - கேளுங்கள் செயல்படுங்கள்.

ஜசாகல்லாஹ் : adirainirubar.blogspot.com