(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Monday, January 17, 2011

யாருக்காக இதெல்லாம் செய்கிறீர்கள்??

 
“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!
இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 18:103, 104

3 comments:

 1. யாரு இந்த கச்சடா பய?

  ReplyDelete
 2. சச்சா முபாரக் ?

  இந்த மானங்கெட்ட மனிதன் பிறந்தால் என்ன செத்தால் என்ன ?
  இவனுக்கெல்லாம் எதற்கு பிறந்த நாள் ?

  மக்கள் தொகை அடிப்படையில் உலகின் ரெண்டாவது நாடாக இருக்கும் இந்தியா இது போல நாதாரிகளை பக்கத்து நாட்டிற்கு பலி கொடுத்தாலும் மக்கள் தொகை குறையும்.

  ReplyDelete
 3. சகோதர்களே தங்களின் கருத்தை கொஞ்சம் நாகரீகமாக சொன்னால் நன்றாக இருக்குமே.

  இதுபோன்று(சச்சா முபாரக் ) செய்பவர்களை விட இவர்கள் செய்வதை ஆதரிப்பவர்களே முதல் குற்றவாளிகள்.

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...