(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, December 31, 2010

நாகூர் மையத்தான் கொள்ளையில் அஞ்சலி !!!






















“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக!
இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.
அல்குர்ஆன் 18:103, 104

2 comments:

  1. பள்ளிவாசலில் தான் நாம் இஸ்லாத்துடைய சட்டங்களை பார்க்க வேண்டும்,
    ஏன் என்றால் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது.
    தர்காக்கள் என்பது அனைத்து மதத்தவர்களும் வரும் இடம். சமத்துவம் வளரும் இடம்.
    இந்தியா போன்ற பல மதம் உள்ள் நாடுகளில் இது போன்ற சமத்துவம் மூலம்தான் மற்றவர்களை நாம் அரவணைக்க முடியும்.
    நாகூர் தர்கா என்பது சமத்துவம் / மதநல்லினக்கத்தை நிலைநாட்டி நம்மூருக்கு பெருமை / வாழ்வாதாரம் / அடையாளம் தந்து கொண்டு இருக்கும் ஒரு பாரம்பரியமான இடம். அந்த இடத்திற்க்கு வரும் அனைத்து மதத்தவரையும் இஸ்லாத்தின் சட்டங்களுக்குள் கொண்டு வர நினைப்பதில் நியாயம் இல்லை. ஆகவே நமது பார்வையை மாற்றுவோம். பள்ளிவாசலில் ஷரிஅத்தை பேணுவோம். தர்காக்களில் மதநல்லினக்கத்தை நிலை நாட்டுவோம். அனைவரையும் அரவணைப்போம்… மனிதநேயம் வளர்ப்போம். ஆமீன்…. இவண் ஹுசைனி.

    ReplyDelete
  2. தங்கள் கருத்துக்கு மாறுபடுகின்றேன் சகோதரே..

    //தர்காக்கள் என்பது அனைத்து மதத்தவர்களும் வரும் இடம்.சமத்துவம் வளரும் இடம்//

    தர்காக்கள் மூலம் சமத்துவத்தை வளருங்கள் என்று அல்லாஹும் அவனது தூதரும் சொல்லி இருக்கிறார்களா ?

    சரி தர்காக்கள் இஸ்லாத்திற்கு சம்மந்தம் இல்லாத ஒன்று என்றால் ஏன் இஸ்லாத்தின் பெயரால் சமத்துவத்தை வளர்க வேண்டும் ?

    நபி (ஸல் ) அவர்கள் வளர்க்காத சமத்துவத்தை நீங்கள் வளர்கிரீர்களோ ? சரி ஒரு நல்ல எண்ணத்தில் செய்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம் அது இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு மாற்றமாக இருக்க கூடாதே !
    ஆனால் தர்கா விஷயத்தில் அனைத்தும் தலைகீழாக அல்லவா நடக்கிறது.

    ஒரு நடிகனுக்கு பிறந்தநாள் கொண்டாடி சமத்துவத்தை நிலைநாட்டுகிரீர்களே என்ன கொடுமைங்க இது..
    இதுக்கு நீங்க வக்காலத்து வேற வாங்குரிங்க பாருங்க..

    குறைந்து பட்சம் இது தவறு என்றாவது உங்களுக்கு சொல்ல முடிகிறதா பாருங்கள் –அல்லாஹு அக்பர்.

    சரி பள்ளிவாசலில் ஜும்மா , மையத்து தொழுகைகள் நடைபெறும் அதுபோல் தர்கவிலும் நடக்கிறதே அதை நீங்கள் பள்ளிவாசல் என்று கருதாமல் எப்படி பார்க்கிறீர்கள் ? பிறகு அங்கு ஏன் தொழுகை நடத்துகிறீர்கள் ஒ அது உங்கள் வாதப்படி சமத்துவம் பேணும இடம் அப்படித்தானே ?

    //அனைத்து மதத்தவரையும் இஸ்லாத்தின் சட்டங்களுக்குள் கொண்டு வர நினைப்பதில் நியாயம் இல்லை//

    நீங்க இஸ்லாத்தின் சட்டத்திற்கு உள்ளே இல்லை என்பது தான் வாதம். மாற்றுமத நண்பர்களை பற்றி இங்கே பேசவில்லை. அவர்களை பொருத்தவரை கோவில் ,சர்ச் , தர்கா எல்லாம் ஒன்று தான். அவர்களுக்கு இஸ்லாத்தை எத்திவைக்க வேண்டுமே தவிர இப்டி அவர்களின் கலாச்சாரத்திற்கு மாறிவிட கூடாது.

    இன்ஷாஅல்லாஹ் அவர்களை நிரந்தர நரகத்திற்கு போவதை விட்டு தடுக்க போராடுங்கள் மாறாக நீங்கள் தடுக்கி நிரந்தர நரகத்தில் விழுந்து விடாதீர்கள்.

    இப்படி இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள் என்று யாருங்க சொல்லி கொடுத்தது.

    இதற்க்கு போடோவிற்கு போஸ் வேற என்னத்த சொல்றது.


    அல்லாஹ்வே போதுமானவன்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...