கடந்த வருடம் நமது நாகூர் பிளாஷ் இணையத்தில் துவங்கிய
வாசகர்களுக்கான இந்த POLL இன்றுடன் (31/12/10) முடிவடைகிறது.ஒரு வருட காலஅவகாசத்தில் 301 வாசகர்கள் கலந்து கொண்டனர்.
அதன் முடிவுகள் இதோ :
இஸ்லாமியனாக நீங்கள் எப்படி வெளிபடுவீர்கள்?
தொப்பி அணிவதால் -- 37 (12%)
தாடி வைபதனால் -- 47 (15%)
பேச்சால் -- 43 (14%)
நன் நடத்தையால் -- 165 (54%)
தொழுகையால் -- 197 (65%)
Votes so far: 301.
நமக்கும் இறைமறுப்பாலருக்கும் உள்ள வேறுபாடு தொழுகை என்னும் நபி (ஸல் )அவர்களின் கூற்றை ஆமோதிக்கும் விதமாக பெரும்பான்மையான சகோதர்கள்
(197- நபர்கள் / 65% - சதவீதம் ) தெரிவித்துள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்.
வெறும் தோற்றத்தில் மட்டும் இஸ்லாமியனாக தங்களை அறிமுகபடுத்திக்கொள்ளும் நிலை மாறி வருவது
வரவேற்கதக்கது.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன