Vote List-ல் நமது பெயர் மற்றும் முகவரியை சரிபார்க்க இந்த Website உதவுகிறது. Vote List-ல் பெயர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. நீங்கள் தேர்தல் அலுவலகம் சென்று உங்கள் பெயரை சரிபார்த்தல் என்பது மிகவும் சிரமம். அதற்காக தமிழ்நாடு தேர்தல் துறையே Online-ல் Vote List வெளியிட்டுள்ளது.
இதன் மூலம் கீழ்கண்ட முறைப்படி சரி பார்க்கலாம்:
1. வாக்காளர் அடையாள அட்டை எண் மூலமாகவும்
2. வாக்காளர் பெயர் மூலமாகவும்
3. வாக்குச்சாவடி, தெருவின் பெயர் மூலமாகவும்
4. தெருவின் பெயர் மூலமாகவும்
சரி பார்க்கலாம்.
VOTE LIST சரிபார்க்க இங்கே Click செய்யவும்
http://www.elections.tn.gov.in/eroll/
1. முதலில் மாவட்டம் மற்றும் தொகுதியை select செய்யவும்.
2. பிறகு எந்த முறை என்பதை select செய்யவும்.
(உம்: கீழே உள்ள படத்தை பார்க்கவும்)
3. பிறகு பெயர் மூலம் தேடுவதாக இருந்தால் பெயரின் ஒரு பகுதியும் அல்லது தெருவின் மூலம் தேடுவதாக இருந்தால் அந்த தெருவின் ஒரு வார்த்தையையும் கொடுக்கவும்.
இதில் கொடுத்துள்ள Tamil எழுத்துக்களை Click செய்யவும். (உம்: கீழே உள்ள படத்தை பார்க்கவும்)
4. அடுத்து வரும் பக்கத்தில் உங்கள் பெயர் அல்லது குறிப்பிட்ட தெருவில் இருக்கும் வாக்காளர்களில் உங்கள் பெயரை சரிபார்க்கவும்.
(குறிப்பு: உங்கள் அடயாள அட்டை எண்ணை Click செய்து உங்களது முழு விபரமும் பார்க்கலாம்)
NAGOREFLASH // THANKS 2 NAGORE.I.T BLOG
(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)
Monday, March 22, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன