(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Friday, February 26, 2010

புதிய மின் விளக்குகளால் ஜொலிக்கிறது நாகூர் தெருக்கள்

சென்ற மாதத்தில் இருந்து நாகூரில் பெரும்பாலான தெருக்களில் புதிய மின் விளக்குகள் பொருத்தும் பணி நடந்து வந்தது.அதன் விளைவு தற்போது இரவில் நாகூர் தெருக்கள் மின் விளக்குகளால் ஜொலிக்கிறது..


அதுமட்டுமில்ல ரோடு இல்லாத தெருவுல ரோடுகூட போடுறாங்க ,
என்ன திடீர்னு போடுறாங்க? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
MP தொகுதி மேன்பாட்டு நிதியில் இருந்து ரோடு,தெரு விளக்குக்காக நிதி ஒதுக்கி இருக்காங்களாம் (அடுத்த தேர்தலுக்கு ஆட்டையபோட கொஞ்சம் கொசுறுக்கு செய்ய வேணாமா ? அதுக்கு தான்)




இருந்தாலும் இன்னும் நிறைய இடங்களில் மின் விளக்குகள் போட வேண்டி உள்ளது.
இதுவே பெரிய விஷயம் என்கிறீர்களா? அதுவும் சரிதான்

NAGOREFLASH

4 comments:

  1. yenatha erunthalum, nagore pudumanai theriviruku drainage vara matenkuthu, athu ethavathu pannungalan,, ithu sampathama thagaval arikum satathil kel ketkamudiuma?

    ReplyDelete
  2. புதுமனை தெருவில் மட்டும் அல்ல பல தெருவில் சாக்கடை பிரச்சனை இருக்கிறது .. அவர் அவர்களுடைய வார்டு உறுபினர்களிடம் ( MC ) முறை இட வேண்டும் இதற்க்கு தகவல் அறியும் சட்டம் பயன்படாது..

    வார்டு தேர்தலின் போது இதில் கவனம் செலுத்தினால் , இதற்கு முடிவு கட்டலாம் ...
    யாருங்க இதெல்லாம் செய்றது என்பதிலேயே நம் காலம் முடிந்து விடுகிறது ... என்ன செய்வது !!

    ReplyDelete
  3. neengal thapaga purinthu erukirirgal, antha pakuthiel electionel kudutha vakuruthi padi,roadum , drainagum vanthathu, eruthapothum, roadai potarugal, drainagr velayum start saithargal, ennthapothum, athai pathellaiya neruthi vetarkal. etyhai nam yen thagaval arium satathin kill ketakakudathu,
    municplallity commisoner, collector, public depatrmnet, and mla and mc

    ReplyDelete
  4. ஓகே நீங்கள் சொல்வது புரிகிறது :
    தகவல் அறியும் உரிமை சட்டத்தின் படி இவற்றுக்காக நாம் விண்ணப்பித்து தேவையான தகவல் பெற முடியும் .., மேலும் இது சம்மந்தமாக நடவடிக்கையும் எடுக்கலாம் .

    தொடர்புக்கு :
    பொது தகவல் அலுவலர் :
    நேர்முக உதவியாளர் ( பொது )
    மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
    நாகப்பட்டினம் - தொலை பேசி -253048.

    இதில் சரியான தகவல் கிடைக்க வில்லை என்றால் , மாநில - மத்திய தகவல் மையத்தில் மேல் முறையீடும் செய்யலாம்

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...