நாகூரில் ஏ டி எம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற ஒருவர் சிக்கினார்.
நாகூர் மெயின் ரோட்டில் IOB வங்கியின் ஏ டி எம் உள்ளது. அந்த ஏ டி எம் மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தீடீர் என்று அலாரம் ஒலித்தது. சத்தத்தைக் கேட்ட பொதுமக்கள் ஏ டி எம் மையத்திற்கு ஓடிவந்தனர்.அப்போது அங்கிருந்து 4 பேர் தப்பி ஓடினர்.
உடனே இதுபற்றி நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது , போலீசார் தப்பி ஓடியவர்களை துரத்தி சென்றனர். இந்நிலையில் ஓடியவர்களில் ஒருவரை பிடித்துவிட்டதாகவும் அவரிடம் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
அவர்கள் யார் என்ன என்ற விஷயம் இன்னும் சரியாக தெரியவில்லை.

No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன