(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Tuesday, November 1, 2011

வெளிநாட்டில் வேலை செய்து வாழும் அகதிகளுக்கு ஒர் அறிவிப்பு

சொந்தபந்தங்களை விட்டுவிட்டு வெளிநாட்டில் அகதிகளாக வாழும் உலக தமிழர்களுக்கு இந்த புத்தகத்தை படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இருந்தாலும் இதை படிக்க எத்தனை பேருக்கு நேரமிருக்கு,வசதி யிருக்கு, ஆர்வமிருக்கு என்பது கேள்விக்குறியே ...

ஆனாலும் இந்த புத்தகம் வெளிநாட்டில் வாழும் ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று ஏனெனில் இது உங்களை பற்றி உங்களுக்கு எடுத்து சொல்லும் ஒரு மணக்குரல்.

வெளிநாட்டில் வாழும் எம் சொந்தங்களுக்கு சவால்விடுகிறோம் ..
இந்த புத்தகத்தை நீங்கள் முறையாக படிக்க ஆரம்பித்தால் அதை முழுமையாக  படித்து முடிக்காமல் உங்களாலிருக்க முடியாது.

அப்படி உங்களால் இந்த புத்தகம் முழுமையாக அங்கிகரிக்கபட்டாள்  உங்களால் வெளிநாட்டில் இருக்க முடியாது.இன்ஷாஅல்லாஹ்.

இந்த புத்தகத்தை எதார்த்தமாக ,உண்மையாக ,அனுபவித்து எழுதிய
சகோ.M.A.நஜீர் அஹமது அவர்களை பாராட்ட வார்த்தைகளில்லை ..

அதுமட்டுமல்ல வெளிநாட்டில் நாம் ஏன் இருக்கணும் .. இதோ நான் இருக்கிறேன் இந்தியாவில் என் சொந்தமண்ணில் , சொந்த தொழிலில் கூடத்தில் என்று நமக்கு இவ்விசயத்தில் முன்மாதிரியாக திகழ்கிறார்.
அவருக்கு மனதார பாராட்டுக்களும் ,வாழ்த்துக்களும்.

சகோதரர் . M.A.நஜீர் அஹமது அவர்களின் வேண்டுகோளை ஏற்று இந்த புத்தகத்தை இல்லை இல்லை ... இந்த " அகதிகளின் வேதனை" (இது நாம் வைத்த பெயர் )என்ற புத்தகத்தை வெளியிடுகிறோம்.

புத்தகத்தின் பெயர் : துபாய் மோகம்

துபாய் மோகம் - M.A.நஜீர் அஹமது. DOWNLOAD




ஆசிரியர் : 
M.A.Nazeer Ahamed,
Dewan Builders,
DEWAN BUILDERS 
Dewan Complex, 4th Cross, Rahman Nagar,
M.C.Road, Thanjavur - 613 004.
Tamilnadu - India. 

இத வேற DOWNLOAD செய்து படிக்கனுமா ? என்று யோசிப்பவர்களுக்கு

துபாய் மோகம் புத்தகத்திலிருந்து ..... சில வரிகள்







No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...