(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, June 29, 2011

நாகூரை சார்ந்தவர் பலி - 1.2 கோடி சவுதி அரசு இழப்பீடு

சவுதி அரேபியா  JIDDAH :

கடந்த நவம்பர் 25, 2009 முதல் சவுதி அரபியா மருத்துவமனையில் morcheryயில் ஒரு தமிழரின் சடலம் வைக்கப்பட்டு பின்னர் தற்போது ஒரு வழியாக ஒரு சில நாட்களுக்குள் இறந்தவரின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அமுர்தலிங்கம்  பாலசந்திரன் (35) தமிழ்நாடு ,நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர்.

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நீர் வழங்கல் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார்.JIDAADHவில் நடந்த மிக மோசமான வெள்ளத்தில் சிக்கி உயிரிலந்தார் .


ஜூன் 23 அன்று பாலசந்திரன் உடல் அவரது இளைய சகோதரர் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது மேலும்  டிஎன்ஏ சோதனை உட்பட தேவையான தடவியல் சோதனைகளை முறைப்படி முடித்த பின்னர், பாலசந்திரன் உடல் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படும்.

இந்த வழக்குகில் கவனிக்கப்படவேண்டிய விஷயம் என்னவென்றால் சடலத்தை அடையாளம் மூலமாக, டிஎன்ஏ போன்ற தேவையான தடயவியல் சோதனைகள் மூலம், Amruthalingam தான் inherintants  என்று அறியும் பொருட்டு சவுதி மன்னர் அப்துல்லாஹ் இழப்பீட்டு தொகையாக சவுதி Riyal 1 மில்லியன் (1.2 கோடி இந்திய ரூபாய்) உரிமம் அறிவித்தார்.

இந்த விபரம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில்  உள்ள Amruthalingam குடும்பத்தாருக்கு தெரிவிக்கபட்டுள்ளது. அமிர்தலிங்கம் JIDDAHவில் பலியான ஆறு இந்தியர்களில் ஒருவராவர் என்பது குறிப்பிடத்தக்கது..

Rafatth Siraj , the secretary of  Jeddah  தமிழ் சங்கம் இழப்பீட்டு தொகையை பெற்று தருவதற்க்கு உண்டான வேலைகளை பார்ப்பதாக அறிவித்துள்ளது..


நன்றி : செய்தி : AHAMED ASHIK MARAICAR.(TIMES OF INDIA)

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...