(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Wednesday, December 15, 2010

நாகூர் மக்களை வெக்கி தலைகுனிய வைக்கும் தர்கா விசுவாசிகள் ..


இன்னும் என்னவெல்லாம் செய்ய போறீங்க தர்காவின் பெயரால் ?


“செயல்களில் நஷ்டமடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று கேட்பீராக! இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர். அல்குர்ஆன் 18:103, 104


18 comments:

  1. this not new in nagore.always like this going on.no body thinking our religion purpose.allah save to all our religion to follow proper way of islamic activities

    ReplyDelete
  2. Allahthan avangalukku nervaliyai koduthu nagore dargavisuvasigalin pavangalai mannithu uruthiyana imanai kodukkanum aameen

    ReplyDelete
  3. தங்கள் கருத்துக்கு நன்றி சகோதர்களே .

    அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரான வழியை வழங்குவானாக..

    உறுதிமிக்க ஈமானோடு மரணிக்க செய்வானாக.

    ReplyDelete
  4. "இனம் இனத்தோடு சேரும் "

    தர்கா விசுவாசிகளுக்கு வேறென்ன கேடு ?

    முற்றிலுமான வழிகெட்ட இடம் அங்கே வழிக்கேடர்கள் வழிக்கேடான செயல்கள்
    தவிர வேறென்ன ? ...

    இஸ்லாமிய அடிப்படையில்
    தரைமட்டமாக்கப்பட வேண்டியவைகளே தர்காக்கள் !

    இம்மையிலும் மறுமையிலும் வெட்கித்தலை குனியப்போகிறவர்கள் இறை-நிராகரிப்பவர்களே /
    இணை-வைப்பவர்களே !

    ReplyDelete
  5. பள்ளிவாசலில் தான் நாம் இஸ்லாத்துடைய சட்டங்களை பார்க்க வேண்டும்,
    ஏன் என்றால் பள்ளிவாசல்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் உரியது.
    தர்காக்கள் என்பது அனைத்து மதத்தவர்களும் வரும் இடம். சமத்துவம் வளரும் இடம்.
    இந்தியா போன்ற பல மதம் உள்ள் நாடுகளில் இது போன்ற சமத்துவம் மூலம்தான் மற்றவர்களை நாம் அரவணைக்க முடியும்.
    நாகூர் தர்கா என்பது சமத்துவம் / மதநல்லினக்கத்தை நிலைநாட்டி நம்மூருக்கு பெருமை / வாழ்வாதாரம் / அடையாளம் தந்து கொண்டு இருக்கும் ஒரு பாரம்பரியமான இடம். அந்த இடத்திற்க்கு வரும் அனைத்து மதத்தவரையும் இஸ்லாத்தின் சட்டங்களுக்குள் கொண்டு வர நினைப்பதில் நியாயம் இல்லை. ஆகவே நமது பார்வையை மாற்றுவோம். பள்ளிவாசலில் ஷரிஅத்தை பேணுவோம். தர்காக்களில் மதநல்லினக்கத்தை நிலை நாட்டுவோம். அனைவரையும் அரவணைப்போம்… மனிதநேயம் வளர்ப்போம். ஆமீன்…. இவண் ஹுசைனி.

    ReplyDelete
  6. தங்கள் கருத்துக்கு மாறுபடுகின்றேன் சகோதரே..

    //தர்காக்கள் என்பது அனைத்து மதத்தவர்களும் வரும் இடம்.சமத்துவம் வளரும் இடம்//

    தர்காக்கள் மூலம் சமத்துவத்தை வளருங்கள் என்று அல்லாஹும் அவனது தூதரும் சொல்லி இருக்கிறார்களா ?

    சரி தர்காக்கள் இஸ்லாத்திற்கு சம்மந்தம் இல்லாத ஒன்று என்றால் ஏன் இஸ்லாத்தின் பெயரால் சமத்துவத்தை வளர்க வேண்டும் ?

    நபி (ஸல் ) அவர்கள் வளர்க்காத சமத்துவத்தை நீங்கள் வளர்கிரீர்களோ ? சரி ஒரு நல்ல எண்ணத்தில் செய்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம் அது இஸ்லாத்தின் கொள்கைகளுக்கு மாற்றமாக இருக்க கூடாதே !
    ஆனால் தர்கா விஷயத்தில் அனைத்தும் தலைகீழாக அல்லவா நடக்கிறது.

    ஒரு நடிகனுக்கு பிறந்தநாள் கொண்டாடி சமத்துவத்தை நிலைநாட்டுகிரீர்களே என்ன கொடுமைங்க இது..
    இதுக்கு நீங்க வக்காலத்து வேற வாங்குரிங்க பாருங்க..

    குறைந்து பட்சம் இது தவறு என்றாவது உங்களுக்கு சொல்ல முடிகிறதா பாருங்கள் –அல்லாஹு அக்பர்.

    சரி பள்ளிவாசலில் ஜும்மா , மையத்து தொழுகைகள் நடைபெறும் அதுபோல் தர்கவிலும் நடக்கிறதே அதை நீங்கள் பள்ளிவாசல் என்று கருதாமல் எப்படி பார்க்கிறீர்கள் ? பிறகு அங்கு ஏன் தொழுகை நடத்துகிறீர்கள் ஒ அது உங்கள் வாதப்படி சமத்துவம் பேணும இடம் அப்படித்தானே ?

    //அனைத்து மதத்தவரையும் இஸ்லாத்தின் சட்டங்களுக்குள் கொண்டு வர நினைப்பதில் நியாயம் இல்லை//

    நீங்க இஸ்லாத்தின் சட்டத்திற்கு உள்ளே இல்லை என்பது தான் வாதம். மாற்றுமத நண்பர்களை பற்றி இங்கே பேசவில்லை. அவர்களை பொருத்தவரை கோவில் ,சர்ச் , தர்கா எல்லாம் ஒன்று தான். அவர்களுக்கு இஸ்லாத்தை எத்திவைக்க வேண்டுமே தவிர இப்டி அவர்களின் கலாச்சாரத்திற்கு மாறிவிட கூடாது.

    இன்ஷாஅல்லாஹ் அவர்களை நிரந்தர நரகத்திற்கு போவதை விட்டு தடுக்க போராடுங்கள் மாறாக நீங்கள் தடுக்கி நிரந்தர நரகத்தில் விழுந்து விடாதீர்கள்.
    அல்லாஹ்வே போதுமானவன்.

    ReplyDelete
  7. எனக்கு யாராவது பதில் சொல்லுங்கள், நான் தர்கா இடத்தில் கடந்த 15 வருடங்களாக கடை வைத்து அதன் மூலம் வரும் வருவாயில் எனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால் நான் தவ்ஹீத் கொள்கையை உடையவன். தர்கா இடத்தில் சம்பாதிப்பது கூடுமா?கூடாதா?

    ReplyDelete
  8. அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரே ... நீங்கள் தாளாரமாக தர்கா இடத்தில வியாபாரம் செய்யலாம். இதற்க்கு நமக்கு தெரிந்தவரை இஸ்லாத்தில் தடை இல்லை. மக்கள் கூடும் இடங்களில் வியாபாரம் செய்ய நபி(ஸல் ) அவர்கள் அனுமதி அளித்துள்ளார்கள்..
    கோவில் திருவிழாவில் கூட நாம் வியாபாரம் செய்யலாம் ஆனால் அந்த வியாபாரத்தில் ஹராமான விஷயங்கள் கலக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
    தர்கா இடமோ அல்லது வேறு இடமோ நாம் வியாபாரம் செய்யும் இடத்திற்கு உண்டான வாடகை தொகையை முறையாக அழித்துவிட வேண்டும்..

    சிலர் மேற்கண்ட விஷயத்தை மறுகிறார்கள். அப்படியெல்லாம் வியாபரம் செய்ய கூடாது என்கிறார்கள் அப்படி மறுப்பவர்களிடம் அதற்க்கான ஆதாரத்தை நாம் கேட்கிறோம் இருந்தால் தெரியபடுத்தவும்.

    ReplyDelete
    Replies
    1. Islathil solrathuku nagore flash Alima?? mothala Nagore flash update panrath yaru?? mothala vunudaya peyar, address, contact no, yellathayum mothala podu ok..

      chumma thowhid jamathirku keta payeru vundu panathe..

      Muslima irutha vundaya detaila nagore flash laya update panu ok ya da..

      bye

      Delete
    2. சகோதரே ... ஆலிம் மட்டும் தான் இஸ்லாத்தை பற்றி பேச வேண்டுமா ? அதை முதலில் நீங்கள் சொல்லுங்கள் சகோதரே.

      நீங்கள் எங்களுடைய முகவரி கேட்க்க காரணம் என்ன சகோதரே .. நாங்கள் யாருடைய தனிப்பட்ட விஷயத்தையும் இங்கே விவாதிக்கவில்லை. பொதுவான விஷயங்களை இஸ்லாத்தின் பார்வையில் முன்வைக்கிறோம்.

      உங்களை பற்றி பேசினால் என்னை பற்றி பேசுவதற்கு நீ யாருடா என்று நீங்கள் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது.

      செய்திதாள்களை படிக்கும் போது செய்தித்தாள் ஆசிரியரின் ஊர், பேர் தெரிந்தால் தான் பேசுவோம் படிப்போம் என்பீர்களா..செய்தியை படித்துவிட்டு போவீர்களா ..?

      தர்காவை பற்றி பேசினால் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுகிறீர்கள் சகோதரே ..

      ஒரு நன்மையான விஷயங்களை முன்வைத்து நாங்கள் சுயவிபரத்தை வெளியிடவில்லை அவ்வளவு தான்.

      நாங்கள் பெருமைக்கு கூத்தடிப்பவர்கள் கிடையாது. இன்ஷாஅல்லாஹ் மறுமைகூலியை அடிப்படையாக கொண்டு இறைவன் கிருபையால் பணியாற்றுகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

      Delete
  9. Thowheeth ondru thaan ivargalukku thirutha nalla vali

    ReplyDelete
  10. சகோதரே ... ஆலிம் மட்டும் தான் இஸ்லாத்தை பற்றி பேச வேண்டுமா ? அதை முதலில் நீங்கள் சொல்லுங்கள் சகோதரே.

    நீங்கள் எங்களுடைய முகவரி கேட்க்க காரணம் என்ன சகோதரே .. நாங்கள் யாருடைய தனிப்பட்ட விஷயத்தையும் இங்கே விவாதிக்கவில்லை. பொதுவான விஷயங்களை இஸ்லாத்தின் பார்வையில் முன்வைக்கிறோம்.

    உங்களை பற்றி பேசினால் என்னை பற்றி பேசுவதற்கு நீ யாருடா என்று நீங்கள் கேட்பதில் அர்த்தம் இருக்கிறது.

    செய்திதாள்களை படிக்கும் போது செய்தித்தாள் ஆசிரியரின் ஊர், பேர் தெரிந்தால் தான் பேசுவோம் படிப்போம் என்பீர்களா..செய்தியை படித்துவிட்டு போவீர்களா ..?

    தர்காவை பற்றி பேசினால் வரிந்து கட்டிக்கொண்டு வந்து விடுகிறீர்கள் சகோதரே ..

    ஒரு நன்மையான விஷயங்களை முன்வைத்து நாங்கள் சுயவிபரத்தை வெளியிடவில்லை அவ்வளவு தான்.

    நாங்கள் பெருமைக்கு கூத்தடிப்பவர்கள் கிடையாது. இன்ஷாஅல்லாஹ் மறுமைகூலியை அடிப்படையாக கொண்டு இறைவன் கிருபையால் பணியாற்றுகிறோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம்

    ReplyDelete
  11. இதே போல் உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் இல்லையென்றால் தர்காவுக்கு செல்லலாம் அல்லவா?

    ReplyDelete
  12. சகோதரர் நாகூர் தம்பி , அஸ்ஸலாமு அழைக்கும்..

    சகோதரரே சுருக்கமாக ,தெளிவாக சொல்கிறோம்.

    ஜியாரத் என்பது ஒரு சுன்னத்தான காரியம் நபி (ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டி இருகிறார்கள்.

    ஜியாரத் என்றால் இறந்தவருக்காக நாம் இறைவனிடத்தில் பிரார்த்திப்பதும். இவர்கள் இன்று மரணித்து விட்டார்கள் நாளை நாமும் மரணிப்போம் என்று மறுமை சிந்தனையை நினைவுகூறுவதும்.

    இது தான் ஜியாரத்தின் வழிமுறை .. இதற்க்கு நாம் தர்காவிற்கு போகவேண்டிய அவசியமில்லை பொது கபூருக்கு போனாலே போதும்.. இன்ஷாஅல்லாஹ் ஜியரத்தின் நோக்கத்தை அடைந்து விடலாம்.

    ReplyDelete
  13. இன்று தான் 4 - 4 - 2012 தங்கள் வெப் சைட் பார்த்தேன் மிக நன்றாக இருக்கிறது தங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்..யாருக்கேனும் பிடிக்க வில்லை என்றால் பொறுமையாக விளக்கம் கேளுங்கள் ...கொச்சை வார்த்தை பிரயோகம் வேண்டாமே ...தீன். திருவாரூர் .

    ReplyDelete
  14. இன்று தான் 4 - 4 - 2012 தங்கள் வெப் சைட் பார்த்தேன் மிக நன்றாக இருக்கிறது தங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்..யாருக்கேனும் பிடிக்க வில்லை என்றால் பொறுமையாக விளக்கம் கேளுங்கள் ...கொச்சை வார்த்தை பிரயோகம் வேண்டாமே ...தீன். திருவாரூர் .

    ReplyDelete
  15. அஸ்ஸலாமு அழைக்கும் .. நன்றி சகோதரே

    ReplyDelete
  16. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
    //நான் தர்கா இடத்தில் கடந்த 15 வருடங்களாக கடை வைத்து அதன் மூலம் வரும் வருவாயில் எனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறேன். ஆனால் நான் தவ்ஹீத் கொள்கையை உடையவன். தர்கா இடத்தில் சம்பாதிப்பது கூடுமா?கூடாதா?//
    நண்பரே! சரியான கேள்வி. அதற்கான பதில் தான் மழுப்பலாக உள்ளது.
    ஒரு வீட்டில் இருந்து கொண்டு அந்த வீட்டின் மூலமாக சாப்பிட்டுக்கொண்டு அந்த வீட்டுக்கு எதிராக செயல்படலாமா? அதனால் தான் சொல்லுகிறோம் தர்காவை விட்டு வெளியே வந்து தர்காவை எதிர்ப்பு பிரச்சாரம் செய்யுங்கள் என்று கூறுகிறோம்.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...