(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, October 3, 2010

நமதூரில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி தொடக்கம்..

அஸ்ஸலாமு அழைக்கும் ( வரஹ் )

நமதூரில் முக்கிய வீதிகளில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது..


முதல் கட்டமாக தெற்கு தெருவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.. இந்த பணி முடிவடைய நீண்ட நாட்கள் எடுக்கும் என்று தெரிகிறது... இந்த பாதாள சாக்கடை அமைக்கும் பணி நிறைவடையும் பச்சத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பது தெருவாசிகளின் கருத்து.
 
இந்த பனி நிறைவடைய பலநாட்கள் ஆகும் என்று தெரிகிறது...

இதனால் தெற்கு தெருவில் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.

புகைப்படம் : சகோதரர் ராஜா.(ஜசகல்லாஹ்)

2 comments:

  1. Such a small pipe. Looks like the project was not well planned

    ReplyDelete
  2. நாகூர் இல் முன்னாடி கட்டின சாக்கடை எல்லாம் சிமேண்டல் கட்டுவதுற்கு பதில் வெறும் மன்னால் கட்டியதால் முன்று நாட்களில் மழையில் கரைந்து காணமல் போயின

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...