முன்னதாக நாகூர் கந்துரிக்கு
வருகை தந்த ஆளுநர் Banwarilal Purohit அவர்களுக்கு நிலக்கரியால் நாகூர் மக்கள்
அடைந்துவரும் துன்பங்களை தெரிவிக்கும் முகமாக ஆளுநருக்கு நிலக்கரி மாலை அணிவிக்கப்படும்
என அறிவிப்பு செய்து இருந்தார் சகோதரர் MGK நிஜாமுதீன் அவர்கள்.
இதன் பெயரில் இன்று
அதிகாலை MGK யை கைது செய்து திட்டச்சேரி
காவல்நிலையத்தில் வைத்தனர். இந்நிலையில் தற்போது
நாகூர் காவல் நிலையம் அழைத்து வரப்பட்டு சரியாக
11:00 PM மணியளவில் விடுதலை
செய்யப்பட்டுள்ளார்.