(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும்,அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும்,அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும்,நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்(உலகப்பொதுமறை 16:125)

Sunday, October 9, 2011

நாகூரில் பைக்கை பறிகொடுத்தவர்கள் கவனத்திற்கு

சமீபகாலமாக நாகூர் நாகை பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் தொடர்ந்து  திருட்டு போனது.

இந்நிலையில் தற்போது பைக் திருடர்களை அவர்கள் திருடிய வாகனத்தோடு பிடித்துள்ளது காவல்துறை.. 

ஆகவே பைக்கை பறிகொடுத்தவர்கள் காவல்துறையை அணுகி உங்கள் பைக்குகளை (லஞ்சம் கொடுக்காம வாங்க முயற்சி செய்யுங்கள்) பெற்றுகொள்ளுங்கள்.

1 comment:

  1. naakoor gouthiyya sangam pothukkuzu 4 varudamaka illaathathu 31/05/2013l koottaappadukiRathu. Aachariyam aanall unmaiyum varaveRppadaveNdiyathu. eppadiyO nadanthaal sari.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன

Related Posts Plugin for WordPress, Blogger...